நடைபெற்று முடிந்துள்ள வலய மட்ட கிரிக்கெட் போட்டிகளில் எமது பாடசாலை கிரிக்கெட் அணியானது இரண்டாம் இடத்தைப் பெற்று Runners up ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
28 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் எமது வீரர்கள் தமது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி இவ்வாறான வெற்றியினை தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.